பழுதடைந்த செட்-டாப்-பாக்ஸை மாற்றுவதற்கான கட்டணங்கள்:
₹ 250 பாக்ஸ் மாற்றுக் கட்டணங்கள் (செட்-டாப்-பாக்ஸ் உத்தரவாத காலத்தில் இல்லை என்றால்) + ₹ 200 டெக்னீஷியன் வருகைக் கட்டணங்கள் (டெக்னீஷியன் வருகைக்கான உத்தரவாதக் காலம் முடிந்துவிட்டது என்றால்) + ஹார்டுவேர் கட்டணங்கள் (ஏதேனும் இருந்தால்)
Dish SMRT HUB பாக்ஸை மாற்றுவதற்கான கட்டணங்கள்:
₹ 700 பாக்ஸ் மாற்றுக் கட்டணங்கள் (செட்-டாப்-பாக்ஸ் உத்தரவாத காலத்தில் இல்லை என்றால்) + ₹ 200 டெக்னீஷியன் வருகைக் கட்டணங்கள் (டெக்னீஷியன் வருகைக்கான உத்தரவாதக் காலம் முடிந்துவிட்டது என்றால்) + ஹார்டுவேர் கட்டணங்கள் (ஏதேனும் இருந்தால்)
செட்-டாப்-பாக்ஸ் ரீப்ளேஸ்மென்ட்/ஸ்வாப் செய்யப்பட்டால் புதுப்பிக்கப்பட்ட செட்-டாப்-பாக்ஸ் சப்ஸ்கிரைபருக்கு வழங்கப்படும், மாற்றப்பட்ட/புதுப்பிக்கப்பட்ட செட்-டாப்-பாக்ஸ் மீது 180 நாட்கள் உத்தரவாதம் அளிக்கப்படும்.