அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பேக்குகள் & சேனல்கள்
வாடிக்கையாளர் சேவை
உள்ளூர் அழைப்பு (கட்டணங்கள் பொருந்தும்)
தொடர்புகொள்ளும் பிற வழிகள்
கால்பேக் பெறுங்கள்
அதாவது “Call ME” என டைப் செய்து 57575
எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்யவும் பதிவுசெய்யப்பட்ட
மொபைல் எண்ணிலிருந்து.
முகவரி
டிஷ் டிவி இந்தியா லிமிடெட் எஃப்சி - 19,
செக்டர் 16A, ஃபிலிம் சிட்டி,
நொய்டா, உத்தர பிரதேசம்,இந்தியா.
அஞ்சல் குறியீடு-201301
சுய உதவி மையம்
கார்ப்பரேட்/பிசினஸ் என்கொயரி
இன்னும் கேள்விகள் உள்ளதா?
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
டிஷ்டிவி உங்களுடைய வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ஒரு செட் டாப் பாக்ஸ் (எஸ்டிபி) மற்றும் டிஷ் ஆண்டெனா வழியாக வேலை செய்கிறது. டிவி-யுடன் இணைக்கப்பட்டுள்ள ஆண்டெனா எஸ்டிபி-யுடன் ஒரு கேபிள் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.. ஆண்டெனாவிலிருந்து வரும் சிக்னலை எஸ்டிபி குறிநீக்கம் செய்து உங்களுடைய டிவி ஸ்கிரீனுக்கு உங்களுடைய விருப்பமான சேனல்களைக் கொண்டு வருகிறது.
பிரச்சனை இல்லை! டிஷ்டிவி என்பது டிஜிட்டல் மற்றும் டைரக்ட், அதாவது, நீங்கள் டிஷ்டிவி-யை நிறுவ விரும்பும்போது, நீங்கள் உங்களுடைய கேபிள் இணைப்பைத் தொந்தரவு செய்ய வேண்டியதில்லை, நீங்கள் உங்களுடைய கேபிள் இணைப்பைத் துண்டிக்க வேண்டியதில்லை. உங்களுடைய சொந்த டிஷ்ஷை நிறுவி, உங்களுடைய டிவியோடு செட் டாப் பாக்ஸை இணையுங்கள். உங்களுடைய தனிப்பட்ட வியூயிங் கார்டைச் சொருகுங்கள். நீங்கள் தயாராகி விட்டீர்கள்!
சொல்லப்போனால், உங்களுடைய தற்போதைய கேபிள் இணைப்பை வழக்கமான டிவி மோடில் பார்ப்பதை தொந்தரவு செய்யாமல் டிஷ்டிவி-யை ஏவி மோடில் பார்க்கலாம். நீங்கள் ஏவி தேர்வை உங்களுடைய டிவி செட்டின் ரிமோட்டில் தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது இரு வகை உள்ளீடுகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்
எந்தவொரு டிஷ்டிவி அங்கீகரிக்கப்பட்ட டீலரிடமும் டிஷ்டிவி-யின் புதிய மற்றும் அருமையான உலகை நீங்கள் அனுபவிக்கலாம். உங்கள் அருகிலுள்ள பெரும்பான்மையான நுகர்வோர் சாதன அவுட்லெட்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட டிஷ்டிவி டீலர்கள்தான். உங்கள் அருகிலுள்ள ஒரு டீலரைக் கண்டுபிடிக்க, எங்களுடைய இணையதளத்தின் டீலர் கண்டறிதல் பிரிவை நீங்கள் பார்க்கலாம். டிஷ்டிவி டீலர் லொகேட்டரை பார்க்க.
உங்கள் செட்-டாப்-பாக்ஸ் பன்னிரண்டு மாத ஹார்டுவேர் உத்தரவாதத்துடன் வருகிறது. சாதாரணமாக டிஷ் மற்றும் எல்என்பி-யில் எந்த தவறும் நடக்காது. இருப்பினும், உங்கள் டீலர் இன்ஸ்டாலேஷன் செய்த பிறகு 60 நாட்கள் உங்களுக்கு இலவச ஆதரவை வழங்குவார்.
ஒரு டிஷ்டிவி இணைப்புக்கு நீங்கள் முன்பதிவு செய்யும்போது, உங்களுக்கு கீழ்க்காணும் ஹார்டுவேர் / உபகரணங்கள் கிடைக்கும்:
விசி உடன் உள்ள செட்-டாப் பாக்ஸ் உங்களுடைய வீட்டில் நிறுவப்படும், உங்களுடைய டிவி உடன் இணைக்கப்படும். கூரை, மொட்டைமாடி/தாழ்வாரம்/புல்வெளியில் - எங்கு சேட்டிலைட்டை நோக்கி இருக்குமோ அந்த இடத்தில், இடையூறு/தடை இல்லாத இடத்தில் டிஷ் பொருத்தப்படும்.எங்களுடைய நிபுணர்கள் அதை நிறுவுவார்கள்.
ஒரு டிஷ்டிவி இணைப்புக்கு நீங்கள் முன்பதிவு செய்யும்போது, உங்களுக்கு கீழ்க்காணும் ஹார்டுவேர் / உபகரணங்கள் கிடைக்கும்:
விசி உடன் உள்ள செட்-டாப் பாக்ஸ் உங்களுடைய வீட்டில் நிறுவப்படும், உங்களுடைய டிவி உடன் இணைக்கப்படும். கூரை, மொட்டைமாடி/தாழ்வாரம்/புல்வெளியில் - எங்கு சேட்டிலைட்டை நோக்கி இருக்குமோ அந்த இடத்தில், இடையூறு/தடை இல்லாத இடத்தில் டிஷ் பொருத்தப்படும். எங்களுடைய நிபுணர்கள் அதை நிறுவுவார்கள்.
பொதுவாக, சேட்டிலைட் சிக்னல்களை அது பெற வேண்டும் என்பதால் உங்களுடைய கட்டிடத்தின் கூரையிலோ, தாழ்வாரத்திலோ, மொட்டை மாடியிலோ அல்லது வானத்தை தெளிவாகப் பார்க்கும் எந்த ஒரு இடத்திலாவது அது வைக்கப்பட வேண்டும்.
ஆம், எங்களிடம் பல டிவி இணைப்புகள் உள்ளன. அதன் மூலம் உங்களுடைய எல்லா டிவிகளிலும் டிஷ்டிவி-யை நீங்கள் காண முடியும்.
https://www.dishtv.in/ta-in/pages/offers/multitv-child-pack.aspx
டிஷ்டிவி மிகவும் விலை குறைவான மற்றும் அற்புதமான திட்டங்களை வழங்குகிறது. மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்- https://www.dishtv.in/pages/welcome/products.aspx
பழுதடைந்த செட்-டாப்-பாக்ஸை மாற்றுவதற்கான கட்டணங்கள்:
₹ 250 பாக்ஸ் மாற்றுக் கட்டணங்கள் (செட்-டாப்-பாக்ஸ் உத்தரவாத காலத்தில் இல்லை என்றால்) + ₹ 200 டெக்னீஷியன் வருகைக் கட்டணங்கள் (டெக்னீஷியன் வருகைக்கான உத்தரவாதக் காலம் முடிந்துவிட்டது என்றால்) + ஹார்டுவேர் கட்டணங்கள் (ஏதேனும் இருந்தால்)
Dish SMRT HUB பாக்ஸை மாற்றுவதற்கான கட்டணங்கள்:
₹ 700 பாக்ஸ் மாற்றுக் கட்டணங்கள் (செட்-டாப்-பாக்ஸ் உத்தரவாத காலத்தில் இல்லை என்றால்) + ₹ 200 டெக்னீஷியன் வருகைக் கட்டணங்கள் (டெக்னீஷியன் வருகைக்கான உத்தரவாதக் காலம் முடிந்துவிட்டது என்றால்) + ஹார்டுவேர் கட்டணங்கள் (ஏதேனும் இருந்தால்)
செட்-டாப்-பாக்ஸ் ரீப்ளேஸ்மென்ட்/ஸ்வாப் செய்யப்பட்டால் புதுப்பிக்கப்பட்ட செட்-டாப்-பாக்ஸ் சப்ஸ்கிரைபருக்கு வழங்கப்படும், மாற்றப்பட்ட/புதுப்பிக்கப்பட்ட செட்-டாப்-பாக்ஸ் மீது 180 நாட்கள் உத்தரவாதம் அளிக்கப்படும்.