சப்ஸ்கிரைப் செய்த சேனல்களை காண முடியவில்லையா?
- உங்களது டிவியில் 101/102 பிழை ஏற்பட்டால், தயவுசெய்து விசி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணை உள்ளிடவும்
- நீங்கள் பார்க்க முடியாத சேனல் உங்களது பேக்கேஜின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்
- உங்களது செட்-டாப் பாக்ஸை சேனல் எண் 96-யில் அடுத்த 15 நிமிடங்களுக்கு ஆன் செய்து வைத்திருக்க வேண்டும்